தனியார் ரெயிலில் வசதிகள் குறித்து ஆய்வு

தனியார் ரெயிலில் வசதிகள் குறித்து ஆய்வு

கோவை - சீரடி இடையே இயக்கப்படும் முதல் தனியார் ரெயிலில் வசதிகள் குறித்து தென்னக ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
12 Jun 2022 10:38 PM IST